Chandrayaan-3 லேண்டர், ரோவரின் உறக்கம் கலையுமா? மீண்டும் சாதனை படைக்குமா?

நிலாவில் பகல் பொழுது வந்ததை அடுத்து, சந்திரயான்-3 திட்டத்தின் லேண்டர் மற்றும் ரோவரை உறக்கத்தில் இருந்து எழுப்பும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். லேண்டரும் ரோவரும் மீண்டும் செயல்படத் தொடங்கி சாதனை படைக்குமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com