The Empire ஷோ : ஹாட்ஸ்டார் தளத்தை ஏன் மக்கள் அன்-இன்ஸ்டால் செய்து வருகிறார்கள்?

The Empire ஷோ : ஹாட்ஸ்டார் தளத்தை ஏன் மக்கள் அன்-இன்ஸ்டால் செய்து வருகிறார்கள்?

The Empire ஷோ : ஹாட்ஸ்டார் தளத்தை ஏன் மக்கள் அன்-இன்ஸ்டால் செய்து வருகிறார்கள்?
Published on

இந்தியாவில் பிரபலமாக உள்ள OTT தளங்களில் ஒன்று டிஸ்னி+ஹாட்ஸ்டார். தற்போது அன்-இன்ஸ்டால் ஹாட்ஸ்டார் என டிரெண்டாகி வருகிறது. அதோடு அதன் பயனர்கள் தொடர்ந்து அந்த அப்ளிகேஷனை அன்-இன்ஸ்டால் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

காரணம் என்ன?

இதற்கெல்லாம் காரணம் அந்த தளத்தில் வெளியாக உள்ள THE EMPIRE என்ற ஷோ என தெரியவந்துள்ளது. அதில் முகலாய அரசர் பாபரின் புகழ் பாடும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. அது தொடர்பாக புகார்களும் அழிக்கப்பட்டன. இந்நிலையில் THE EMPIRE ஷோவில் பாபரை புகழவில்லை என சொல்லியும் அந்த விளக்கம் புறந்தள்ளப்பட்டது. அதனால் தற்போது ஹாட்ஸ்டார் தளத்தை விட்டு பலரும் விலகி வருவதாக தெரிகிறது. 

‘இந்தியாவின் வளத்தை சுரண்டும் நோக்கில் படையெடுத்து வந்த பாபரின் புகழை பாட ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம்’ என சொல்லி பலரும் ஹாட்ஸ்டார் விட்டு விலகி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com