Chandrayaan-3 வேலை முடிந்ததா? ஸ்லீப் மோடுக்கு சென்றுள்ள ரோவர் எப்போ கண் விழிக்கும்?

நிலவில் இரவு பொழுது தொடங்குவதால், சந்திரயான் 3-ன் ரோவர் ஸ்லீப் மோடுக்கு சென்றிருப்பதாக இஸ்ரோ விஞ்னானிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் மீண்டும் ரோவர் எப்போது கண்விழிக்கும், அப்போது அது இதேபோல செயல்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com