டெக்
சூரியனில் நடப்பதென்ன? விண்வெளி கண்டுபிடிப்புகளுக்காக அறிவியலாளர்கள் செய்த தியாகங்கள்! விரிவான பார்வை
கடந்த ஆகஸ்ட் 23, இந்தியாவினுடைய விண்வெளி ஆராய்சி துறையில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள். காரணம் சந்திரயான் வெற்றியினால் உலகளவில் இந்தியாவின் மதிப்பு ஒரு படி மேலே எழும்பியது. இதை தொடர்ந்து இஸ்ரோ அடுத்த வெற்றிபயணத்தை தொடர இருக்கிறது.
