ரஷ்யாவின் Luna 25 வெடித்து சிதற இதுதான் காரணமா!?

பல்வேறு வடிவங்களிலும் ரஷ்யாவின் லூனா 25 விண்கலம்தான் பெஸ்ட் என சொல்லப்பட்டு வந்தது. ஆகஸ்ட் 11-ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட அது, எதிர்பாராவிதமாக ஆகஸ்ட் 20-ம் தேதி, நிலவில் மோதி நொறுங்கியது. இதன் பின்னணி என்ன என்பது பற்றி இந்த வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com