\
“மொபைல் போன்களையும், சார்ஜர்களையும் உலகிற்கு ஏற்றுமதி செய்கிறோம்”-நிர்மலா சீதாராமன்

“மொபைல் போன்களையும், சார்ஜர்களையும் உலகிற்கு ஏற்றுமதி செய்கிறோம்”-நிர்மலா சீதாராமன்

“மொபைல் போன்களையும், சார்ஜர்களையும் உலகிற்கு ஏற்றுமதி செய்கிறோம்”-நிர்மலா சீதாராமன்
Published on: 

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் உள்நாட்டு மின்னணு உற்பத்தி வெகுவாக வளர்ந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். அதோடு நாம் இப்போது மொபைல் போன்களையும், சார்ஜர்களையும் உலகிற்கு ஏற்றுமதி செய்கிறோம் எனவும் தெரிவித்தார்.

PLI எனப்படும் உற்பத்தியுடன் அடிப்படையிலான ஊக்குவிப்பு தொகை வழங்கும் திட்டத்தை இதற்கு முக்கிய காரணமாக பார்க்கின்றனர் துறை சார்ந்த வல்லுநர்கள். 

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டேப்லெட் போனை பயன்படுத்தியே இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com