டெக்
ககன்யான் TV- D1 ராக்கெட் விண்ணில் என்னசெய்யும்? சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்த த.வி.வெங்கடேஸ்வரன்
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் டிவி-டி1 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தி சோதனை செய்யப்பட்ட நிலையில் சோதனை முயற்சி பெற்றுள்ளது.
