\
இந்தா, ஆரம்பிச்சுட்டாங்கல்ல: ட்விட்டர் கணக்குக்குக் கட்டணமாம்

இந்தா, ஆரம்பிச்சுட்டாங்கல்ல: ட்விட்டர் கணக்குக்குக் கட்டணமாம்

இந்தா, ஆரம்பிச்சுட்டாங்கல்ல: ட்விட்டர் கணக்குக்குக் கட்டணமாம்
Published on

11 ஆண்டுகளாக இலவசச் சேவை வழங்கி வரும் ட்விட்டர், கட்டணத்துடனான உறுப்பினர்கள் கணக்கை தொடங்க திட்டமிட்டுள்ளது.

இதுவரை விளம்பரங்களை நம்பி செயல்பட்டுக்கொண்டிருந்த ட்விட்டர் நிறுவனம், சமீபகாலமாகப் போதிய விளம்பர வருமானம் இல்லாததால் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது. இதற்காக பிரீமியர் வாடிக்கையாளர், இரண்டாம் நிலை வாடிக்கையாளர் என தரம் பிரித்து அவர்களுக்கு என பிரத்யேக சந்தா கட்டணத்தை நிர்ணயிக்க உள்ளது. இதற்காக ட்விட்டர் நிறுவ‌னம் நிபுணர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com