பால வெற்றிவேல்
பால வெற்றிவேல்புதியதலைமுறை

விதைகளில் துளிர்விட்ட இலைகள்.. விண்வெளியில் விவசாயம் எப்படி சாத்தியமானது - வரைகலை விளக்கம்

கடந்த டிசம்பர் 30ம் தேதி PSLV-C60 ராக்கெட்மூலமாக டாட்டிங் என்ற ஆராய்ச்சியை செய்வதற்காக பூமியிலிருந்து 450 கி.மீ தொலைவில் செயற்கைகோளை நிலை நிறுத்தியது இஸ்ரோ..
Published on

கடந்த டிசம்பர் 30ம் தேதி PSLV-C60 ராக்கெட்மூலமாக டாட்டிங் என்ற ஆராய்ச்சியை செய்வதற்காக பூமியிலிருந்து 450 கி.மீ தொலைவில் செயற்கைகோளை நிலை நிறுத்தியது இஸ்ரோ...

இஸ்ரோவால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இந்த ராக்கெட்டில் 24 செயற்கைகோள்கள் வைத்து அனுப்பப்பட்டது. இதில் 14 தனியார் செயற்கைகோள் 10 இஸ்ரோவின் செயற்கைக்கோள். இந்த 10 செயற்கைகோளும் வருங்கால விண்வெளி பரிசோதனை பயிற்சி திட்டத்திற்காக அனுப்பப்பட்டது.

அதில் ஒன்று தாவர வளர்ப்பு, மற்றொன்று முழுக்க முழுக்க இந்தியாவினால் உருவாக்கப்பட்ட முதல் விண்வெளி ரோபோ, இந்த இரண்டின் செயல்பாடுகள் குறித்து செய்தியாளர் பால வெற்றிவேல் கூறுவது என்ன என்பதை தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியைப்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com