TATA CURVV முகநூல்
டெக்
எஸ்யூவி பிரிவில் TATA CURVV மின்சார வாகனத்தின் டீசர் வெளியீடு!
எஸ்யூவி பிரிவில் TATA CURVV மின்சார வாகனத்தின் டீசரை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
எஸ்யூவி பிரிவில் TATA CURVV மின்சார வாகனத்தின் டீசரை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
TATA CURVV COUPE மின்சார கார்களை எஸ்யூவி பிரிவில் வரும் விழாக்காலங்களில் சந்தைக்கு அறிமுகப்படுத்த உள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இந்த கார்கள் புதிய acti-ev இயங்குதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியும் எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
ராஜஸ்தான்: பள்ளியில் சட்டென மயங்கி விழுந்த சிறுவன்.. துடிப்பதை நிறுத்திய இதயம்! ஷாக்கான CCTV வீடியோ!
அதிநவீன தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள TATA CURVV மின்சார வாகனங்களின் தொடக்கவிலை சுமார் 20 லட்சம் ரூபாயாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டடுள்ளது.