அங்குலம் அங்குலமாக தரையிறங்கிய சந்திரயான் 3 லேண்டர்: கடைசி 1 கி.மீ தூரத்தின் திக்..திக் நிமிடங்கள்!

சந்திரயான் 3 விண்கலம், நிலவில் தரையிறங்க கடைசி 1 கி.மீட்டர் தூரத்தில் இருந்தபோது பரபரப்பு கூடிக்கொண்டே இருந்தது. இதுகுறித்த வீடியோ தொகுப்பை இங்கே பார்ப்போம்.

உலக வரலாற்றில் இந்திய விண்வெளி ஆய்வுத் துறை சரித்திரமிக்க சாதனையைப் படைத்துள்ளது. ஆம், விண்ணுக்கு ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் இன்று மாலை சரியாக 6.04 மணியளவுக்கு நிலவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கிய உலகின் முதல் விண்கலம் என்ற பெருமையை சந்திரயான் 3 பெற்றுள்ளது. அதனை சாதித்துக் காட்டிய முதல் நாடு என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

அப்படியான சந்திரயான் 3 விண்கலம், நிலவில் தரையிறங்க கடைசி 1 கி.மீட்டர் தூரத்தில் இருந்தபோது பரபரப்பு கூடிக்கொண்டே இருந்தது. இதுகுறித்த வீடியோ தொகுப்பை இங்கே பார்ப்போம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com