“நான் ஆவரேஜ் மாணவன்தான்.. ஆனா அப்பறம்..” - விஞ்ஞானி வீர முத்துவேல் அன்று சொன்னது இதுதான்!

“எல்லா செமஸ்டர்களிலும் 1 அல்லது 2 ஆம் இடம் பிடிப்பேன். அதற்காக எல்லா சமயங்களிலும் தொடர்ந்து படித்து கொண்டிருக்க மாட்டேன். படிக்கும்போது 100 சதவீதம் புரிந்து படிக்க வேண்டும் என்று நினைப்பேன்” - வைரலாகும் விஞ்ஞானி வீரமுத்துவேல் பழைய பேட்டி!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com