அடுத்தக் கட்டத்தை நோக்கி ஆதித்யா எல் 1; தற்போதைய நிலை என்ன? - விளக்குகிறார் விஞ்ஞானி வெங்கடேஸ்வரன்

ஆதித்யா எல் 1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. விண்கலத்தை 4 ஆவது சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தும் நிகழ்வு இன்று அதிகாலை நடைபெற்றது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com