சாம்சங் கேலக்ஸி A32 விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

சாம்சங் கேலக்ஸி A32 விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
சாம்சங் கேலக்ஸி A32 விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

சாம்சங் கேலக்ஸி A32 ஸ்மார்ட்போனின் விலை வெளியாகி உள்ளது.

இந்தியாவில் இந்த போனின் விலை 21999 ரூபாய் இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 6ஜிபி ரேம், 5000 மில்லியாம்ப் பேட்டரி மற்றும் 90Hz சூப்பர் அமோல்டு டிஸ்பிளே என அசத்தலான அம்சங்கள் கேலக்ஸி A32வில் இடம் பெற்றுள்ளது. 

நான்கு வண்ணங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனில் 128ஜிபி இன்டெர்னல் மெமரி உள்ளது. ரியர் சைடில் நான்கு கேமரா உள்ளன. அதில் பிரைமரி கேமரார் 64 மெகா பிக்சலுடன் உள்ளது. சுமார் 20 மணி நேரம் வரை வீடியோ பிளேபேக் வசதியும் இந்த போனில் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

டைப் சி 15 வாட்ஸ் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது. மீடியாடெக் ஹீலியோ ஜி80 புராசஸர் இதில் உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com