\
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் மின்சாரக் கார் இன்று அறிமுகம்

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் மின்சாரக் கார் இன்று அறிமுகம்

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் மின்சாரக் கார் இன்று அறிமுகம்
Published on

பிரபல ரோல்ஸ் ராய்ஸ் கார் நிறுவனம், தனது முதலாவது மின்சாரக் காரை இன்று அறிமுகப்படுத்தவுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டர் தூரம் வரை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வசதிகளையும் கொண்ட சொகுசு காராக புதிய மின்சாரக் கார் இருக்கும் என  ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். ஆனால், இந்த மின்சாரக் காரின் விலை விவரத்தை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. அடுத்த 20ஆண்டுகளில் தனது அனைத்து மாடல் கார்களையும் மின்சாரக் கார்களாக மாற்ற உள்ளதாக ரோல்ஸ் ராய்ஸ் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com