பிரபல ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் கதிர்வீச்சின் அளவுகள் தெரியுமா ?

பிரபல ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் கதிர்வீச்சின் அளவுகள் தெரியுமா ?

பிரபல ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் கதிர்வீச்சின் அளவுகள் தெரியுமா ?
Published on

இந்தியாவின் தற்போதைய டிஜிட்டல் சந்தையில், ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. ஒரு நிறுவனம் குறைந்த விலையில் தரமான கேமரா கொடுத்தால், மற்றொரு நிறுவனம் ஜிபி அதிகமான ரேம் கொடுக்கிறது. இதேபோன்று பெரிய டிஸ்ப்ளே, அதிக இண்டெர்நல் ஸ்டோரேஜ், செல்ஃபி கேமரா என ஒவ்வோரு நிறுவனமும் ஒருவித ஸ்பெஷல் ஆப்ஷனுடன் தங்கள் ஸ்மார்ட்போனை வெளியிடுகின்றன. வாடிக்கையாளர்களும் தங்கள் தேவைக்கேற்ப ஸ்மார்ட்போன்களை தேர்வு செய்து வாங்குகின்றனர். 

இந்நிலையில், பிரபல 25 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனின்  கதிர்வீச்சு அளவுகளை பார்க்கலாம்.

1. Head SAR: 0.409 W/Kg

   Body SAR:  -

  விலை : ரூ. 14,990

2. Head SAR: 0.774 W/Kg

    Body SAR:   -

    
   விலை : ரூ. 28,990

3. Head SAR: 0.335 W/Kg

    Body SAR:   -

விலை : ரூ. 20,249

4. Head SAR: 0.413 W/Kg

    Body SAR: Unspecified

    விலை : ரூ. 16,990

5. Head SAR: 0.510 W/Kg

    Body SAR: Unspecified

விலை : ரூ. 8,490

6. Head SAR: 1.15W/kg

    Body SAR:0.284W/kg

 விலை : ரூ. 28,990

7. Head SAR: 1.23W/kg

    Body SAR: 1.19W/kg

விலை : ரூ. 19,990

8. Head SAR: 1.159W/kg

    Body SAR: 0.739W/kg
   
  விலை : ரூ. 15,999

9. Head SAR: 0.962W/kg

    Body SAR: 0.838W/kg

 விலை : ரூ. 13,999

10. Head SAR: 0.880W/kg

      Body SAR: 0.850W/kg

விலை : ரூ. 26,000

11. Head SAR: 1.552W/kg

     Body SAR: 1.269W/kg

 விலை : ரூ. 37,999

12. Head SAR: 0.84W/Kg

    Body SAR: NA

விலை : ரூ. 35,999

13. Head SAR: 0.223 W/kg

      Body SAR: NA

   விலை : ரூ. 26,999

14. Head SAR: 0.312 W/kg

     Body SAR: NA

  விலை : ரூ. 19,999

15. Head SAR: 1.031 W/kg

      Body SAR: 0.573 W/kg

விலை : ரூ. 9,999

16.  Head SAR: 1.031 W/kg

      Body SAR: 0.573 W/kg

 விலை : ரூ. 7,999

17. Head SAR: 0.719 W/kg

      Body SAR: 0.746 W/kg

  விலை : ரூ. 19,773

18. Head SAR: 0.962W/kg

      Body SAR: 0.838W/kg

  விலை : ரூ. 9,999

19. Head SAR : 0.610 W/Kg

      Body SAR: Unspecified

 விலை : ரூ. 11,789

20. Head SAR : 1.353 W/Kg

      Body SAR: Unspecified

   விலை : ரூ. 11,990

21. Head SAR : 0.332 W/Kg

      Body SAR: Unspecified

விலை : ரூ. 12,990

22. Head SAR : 0.450 W/Kg

      Body SAR: Unspecified

  விலை : ரூ. 8,490

23. Head SAR : 0.478 W/Kg

      Body SAR: Unspecified

  விலை : ரூ.  8,750

24. Head SAR: 1.387 W/Kg

      Body SAR: Unspecified

    விலை : ரூ. 5,990

25. Head SAR : 0.903 W/Kg

      Body SAR: Unspecified

 விலை : ரூ. 7,490
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com