டெக்
இந்தியாவில் புதிய வசதிகளுடன் வெளிவந்த ஓப்போ ஏ57..!
இந்தியாவில் புதிய வசதிகளுடன் வெளிவந்த ஓப்போ ஏ57..!
காமிராக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஸ்மார்ட்போன்களை வடிவமைக்கும் ஓப்போ நிறுவனம் தற்போது ஏ57 எனும் புதிய மாடலை இந்தியாவில் வெளியிட்டள்ளது.
ஓப்போ ஏ57- இன் சிறப்பம்சங்கள்....
* 5.2 அங்குல முழு எச்டி திரையுடன் 720 பிக்சல் ரெசொல்யூஷன் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
* ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷெல்லா, ஸ்னாப்ட்ராகன் 435 இயங்குதளத்தில் இயங்கக்கூடியது.
* 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளக சேமிப்பு நினைவகம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
* ஓப்போ ஏ57-இல் எல்இடி ப்ளாஷ் உடன் பின்புறம் 16 மெகாபிக்சல்களும், முன்புற கேமிரா 13 மெகாபிக்சல்களும் கொண்டு வடிவமைக்கபட்டுள்ளது.
* இதன் பேட்டரி திறன் 2,900 மி. ஆம்பியர் ஆகும்.
* அமேசான், ஸ்னாப் டீல், பிளிப்கார்ட் போன்றவற்றில் இந்திய ரூபாயில் 14,990-க்கு தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

