9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்

9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்

9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
Published on

இன்றைய டிஜிட்டல் உலகில் உலக மக்களை வெகுவாக கவர்ந்திருப்பது  டிஜிட்டல் கேட்ஜெட்ஸ்கள் தான். அதிலும் ஸ்மார்ட்போன்களுக்கு அதில் முதலிடம். பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றன. அதில் ஒன்பிளஸ் நிறுவனமும் மார்ச் மாதம் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்ய உள்ளதாம். 

ஒன்பிளஸ் 9, 9 புரோ, 9R, 9E அல்லது 9 லைட் நான்கு மாடல் ஸ்மார்ட்போன்களை ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்யும் என சொல்லப்படுகிறது. ஃபுள் HD டிஸ்பிளே, 8ஜிபி ரேம், 128ஜிபி இன்டெர்னல் மெமரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி என சகலமும் இதில் அடங்கும் என எதிர்பார்க்கின்றனர் ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள். 

அதோடு ஒன்பிளஸ் வாட்ச் RX என்ற ஸ்மார்ட்வாட்சை ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட உள்ளதாம். இந்த வாட்சில்  இடம்பெற்றுள்ள சிறப்பமசங்கள் என்னென்ன என்பதை சஸ்பென்சாக வைத்துள்ளது ஒன்பிளஸ்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com