இந்திய சந்தையில் அறிமுகமானது ஒன் பிளஸ் பட்ஸ் புரோ : விலை, சிறப்பம்சங்கள்..

இந்திய சந்தையில் அறிமுகமானது ஒன் பிளஸ் பட்ஸ் புரோ : விலை, சிறப்பம்சங்கள்..
இந்திய சந்தையில் அறிமுகமானது ஒன் பிளஸ் பட்ஸ் புரோ : விலை, சிறப்பம்சங்கள்..

இந்திய சந்தையில் அறிமுகமாகி உள்ளது ஒன் பிளஸ் பட்ஸ் புரோ. கடந்த ஆண்டு TWS இயர் போன் செக்மென்டில் என்ட்ரி கொடுத்து, விற்பனை செய்ய தொடங்கியது ஒன் பிளஸ் நிறுவனம். இந்நிலையில் தற்போது ஒன் பிளஸ் பட்ஸ் புரோ அறிமுகமாகி உள்ளது. 

அடாப்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், 38 மணி நேரம் பிளே டைம், டால்பி ஆட்டம்ஸ் சப்போர்ட், நாய்ஸ் கேன்சலேஷனுக்காக மூன்று மைக்ரோபோன்கள், வாட்டர் ரெஸிஸ்டன்ட், ஸ்மார்ட் மோட் மாதிரியான அம்சங்கள் இதில் உள்ளன. 

கருப்பு மற்றும் வெள்ளை என இரண்டு வண்ணங்களில் இந்த பட்ஸ் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை 9,990 ரூபாய். ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மோட்களில் இதனை பெறலாம். ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவன பட்ஸ்களுக்கு ஒன் பிளஸ் தயாரிப்பு சந்தையில் சவால் கொடுக்கும் என தெரிகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com