விண்டோஸ் 11 அறிமுகம்: 6 ஆண்டுகளுக்கு பிறகு புதிய விண்டோஸ் வெர்ஷன்!

விண்டோஸ் 11 அறிமுகம்: 6 ஆண்டுகளுக்கு பிறகு புதிய விண்டோஸ் வெர்ஷன்!
விண்டோஸ் 11 அறிமுகம்: 6 ஆண்டுகளுக்கு பிறகு புதிய விண்டோஸ் வெர்ஷன்!

விண்டோஸ் 11 வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். விண்டோஸ் 10 அறிமுகம் செய்யப்பட்டு ஆறு ஆண்டுகளுக்கு பிறகு புதிய விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டம் வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது மைக்ரோசாப்ட். 

இதன் ஸ்டார்ட் மெனுவில் லைவ் டைல்ஸ் இல்லாமல் உள்ளது, அதோடு டாஸ்க் பாரில் ஐகான்களை புதிய முறையில் பொசிஷன் செய்யும் வசதியும் இதில் உள்ளது. மேலும் புதுவிதமான அப்ளிகேஷன் ஸ்டோர், ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன் சப்போர்ட் என பல சிறப்பம்சங்களில் அசத்துகிறது இந்த புதிய வெர்ஷன் இயங்குதளம். கேமிங் பிரியர்களுக்காக ஆட்டோ HDR அம்சமும் இதில் இடம் பெற்றுள்ளது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com