குறைந்த விலை, உயர்ந்த தரம்! - மைக்ரோமேக்ஸ் IN 2B ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் என்ன?

குறைந்த விலை, உயர்ந்த தரம்! - மைக்ரோமேக்ஸ் IN 2B ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் என்ன?
குறைந்த விலை, உயர்ந்த தரம்! - மைக்ரோமேக்ஸ் IN 2B ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் என்ன?

கடந்த ஆண்டு சீனாவுக்கு எதிரான அலை இந்தியாவில் உருவான போது சந்தையில் அறிமுகமானது இந்திய தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸின் IN சீரீஸ். தற்போது அதில் 2B ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. 

1B ஸ்மார்ட்போனின் வெற்றியை தொடர்ந்து இந்த போன் வெளியாகி உள்ளது. 6.52 இன்ச் HD டிஸ்பிளே, ரியர் சைடில் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், 5000 mAh பேட்டரி, ரியர் சைடில் இரண்டு கேமரா அதில் பிரைமரி கேமரா 13 MP, முன்பக்கத்தில் 5 MP செல்ஃபி கேமரா, டியூயல் நேனோ சிம், டைப் சி சார்ஜிங் போர்ட் மற்றும் ஃபேஸ் ஐடி மாதிரியானவை இதில் இடம் பெற்றுள்ளது. 

4ஜிபி மற்றும் 6ஜிபி ரேம் என இரண்டு வேரியண்ட்களில் இந்த போன் கிடைக்கிறது. இரண்டிலும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் தான். மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com