மகாராஷ்ட்டிரா: தூங்கி விபத்து ஏற்படுத்துவதை தவிர்க்கும் கருவியை உருவாக்கிய ஓட்டுநர்

மகாராஷ்ட்டிரா: தூங்கி விபத்து ஏற்படுத்துவதை தவிர்க்கும் கருவியை உருவாக்கிய ஓட்டுநர்
மகாராஷ்ட்டிரா: தூங்கி விபத்து ஏற்படுத்துவதை தவிர்க்கும் கருவியை உருவாக்கிய ஓட்டுநர்

வாகன ஓட்டுநர்கள் பயணத்தின்போது தூங்கி விபத்து ஏற்படுத்துவதை தவிர்க்கும் வகையிலான கருவியை நாக்பூரைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த கவுரவ் சவாலகே உருவாக்கியுள்ள இந்த கருவி காதின் பின்புறம் அணிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதை அணியும் ஓட்டுநரின் தலை 30 டிகிரி கோணத்தில் சாய்ந்தால் உடலில் அதிர்வுடன் அலாரம் ஒலித்து எழுப்பி விடும். சென்சார் பொருத்தப்பட்ட இந்த கருவி 3.6 வோல்ட் பேட்டரி மூலம் செயல்படும் என்று கவுரவ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com