8 செயலிகளால் 'ஜோக்கர்' வைரஸ் ஊடுருவும் ஆபத்து

8 செயலிகளால் 'ஜோக்கர்' வைரஸ் ஊடுருவும் ஆபத்து
8 செயலிகளால் 'ஜோக்கர்' வைரஸ் ஊடுருவும் ஆபத்து

ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஃபோன்களில் சூப்பர் எஸ்எம்எஸ் என்பது உட்பட 8 செயலிகள் மூலமாக ஜோக்கர் என்ற வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

GO MESSAGES, FREE CAMSCANNER, FAST MAGIC SMS, SUPER MESSAGE, ELEMENT SCANNER, TRAVEL WALLPAPER, AUXILARY MESSAGE ஆகிய செயலிகள் மூலம் ஜோக்கர் வைரஸ் பரவுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் மூலம் பயனாளரின் எஸ்எம்எஸ், தொலைபேசி தொடர்பு எண்கள் மற்றும் தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளதாக செல்ஃபோன் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் நிறுவனமான க்யிக் ஹீல் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com