ஜியோ 4ஜி வோல்ட் ஃபீச்சர் ஃபோன் விலை ரூ.500?

ஜியோ 4ஜி வோல்ட் ஃபீச்சர் ஃபோன் விலை ரூ.500?

ஜியோ 4ஜி வோல்ட் ஃபீச்சர் ஃபோன் விலை ரூ.500?
Published on

ஜியோவின் 4ஜி வோல்ட் ஃபீச்சர் ஃபோனின் சிறப்பம்சங்கள், விலை மற்றும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளன.

பொதுமக்களிடையே அதிகம் எதிர்பார்ப்பை உருவாக்கிய ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ ஃபீச்சர் ஃபோனின் சிறப்பம்சங்களாவன:

2.4 இன்ச் டிஸ்ப்ளே, 512 எம்.பி.ரேம், 128ஜிபி மைக்ரோ எஸ்.டி. டூயல் சிம், 2 மெகாபிக்சல் ரியர் கேமரா, வி.ஜி.எ. முன்பக்க கேமரா, 2000 எம்.எ.எச்.பேட்டரி திறன், எஃப்.எம் ரேடியோ, ப்ளுடூத் 4.1, வீடியோ காலிங் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. மேலும், ஜியோ ஆப்களான ஜியோ டிவி, மை ஜியோ, ஜியோ சினிமா மற்றும் ஜியோ மியூசிக் உள்ளிட்டவைகளையும் கொண்டுள்ளது. இந்தியாவில் ஜியோ ஃபீச்சர் ஃபோனின் விலை ரூ.500 முதல் 1000 ரூபாய் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com