Jio Bharat V2 4G: ரூ.999-க்கு 4G சேவையுடன் புதிய மொபைல்!

இந்தியாவில் 999 ரூபாய் விலைக்கு ஜியோ பாரத் என்ற மொபைல் போனை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

தற்போது விற்பனையில் உள்ள ஜியோ மொபைல் போனில் இணையவசதி இல்லாத நிலையில், 4ஜி இணையசேவையுடன் ஜியோ பாரத் மொபைல் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிவேக இணையசேவையை கிராமப்புற மக்கள் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த மொபைல் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத் தலைவர் ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com