வரும் விநாயகர் சதுர்த்தி முதல் Jio AirFiber சேவை!

ஜியோவின் AirFiber மூலம், வினாடிக்கு 1 ஜிபி வரையிலான வேகத்திலான இணைப்பை எவ்வித இடையூருமின்றி பெற முடியும். இதன் பிற பயன்களை, செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com