"நாளை அனுப்பப்படும் ஜப்பான் விண்கலம் நிலவில் ஆய்வு செய்யாது.." - விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் தகவல்!

குறைந்த எடையை கொண்ட ஸ்லிம் விண்கலத்தை நாளை நிலவின் மேற்பரப்பை நோக்கி ஏவுகிறது ஜப்பான். இந்த விண்கலம் நிலவில் ஆய்வு எதுவும் செய்யாது என்று சொல்லப்படுகிறது. அது ஏன் என்பதுபற்றி விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் சொன்னதை இந்த வீடியோவில் காணலாம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com