‘வாவ்... வந்தாச்சு Baby Sun! Welcome Dear...’ பிரபஞ்சத்தில் சூரியன் போன்ற அடுத்த நட்சத்திரம்!

பிரபஞ்ச ரகசியத்தை அறிய ஜேம்ஸ் வெப் என்ற தொலைநோக்கியை நாசா விண்ணுக்கு அனுப்பியது. அந்த தொலைநோக்கி, வான்வெளியில் ஒரு புதிய நட்சத்திரம் பிறந்திருப்பதை அடையாளம் கண்டு அதன் புகைப்படத்தை தற்போது அனுப்பி, விஞ்ஞானிகளை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com