சந்திரயான் 3 | அடுத்த 14 நாட்கள் நடக்கப்போவது என்ன..? சோம்நாத் கொடுத்த Update

நிலவின் தென்பகுதியில் கால்பதித்த முதல் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது சந்திரயான் - 3. தொடர்ந்து அடுத்த 14 நாட்களுக்கு சந்திரயான் - 3 செய்யப்போவது என்ன என்பதை குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசியுள்ளார். அதை இந்த வீடியோவில் அறிந்துகொள்ளுங்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com