அடுத்த கட்டத்தை நோக்கி ஆதித்யா எல் 1!

ஆதித்யா எல் 1 விண்கலம், முதல் சுற்றவட்டப்பாதைக்கு உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. விண்கலத்தின் அனைத்து பாகங்களும் செயல்பட தொடங்கியிருப்பதாகவும், செயல்பாடு சிறப்பாக இருப்பதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. முழு விவரத்தை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com