சந்திரயான்-3 தரையிறங்கும் நேரம்: ISRO வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இதில் லேண்டரைத் தரையிறக்கும் பணி, இன்று மாலை 5.44க்கு தொடங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. இதுதொடர்பான முழு விவரங்களை, செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணுங்கள்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com