சந்திரயான்-3 திட்டத்தில் பிரக்யான் ரோவரின் ஆய்வுப் பணிகள் வெற்றிகரமாக நிறைவு - இஸ்ரோ தகவல்

சந்திரயான்-3 திட்டத்தில் விக்ரம் லேண்டர் மூலம் நிலவில் இறங்கிய பிரக்யான் ரோவரின் ஆய்வுப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதையடுத்து ரோவர், sleep mode-க்கு செல்வதற்கான ஆயத்த பணிகள் தொடங்கிவிட்டது என்று இஸ்ரோ கூறியுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com