சூரியனுக்கு ஹாய் சொல்ல தயாரானது ஆதித்யா எல்-1... சுட சுட இஸ்ரோ கொடுத்த அறிவிப்பு!

சந்திரன், செவ்வாயை அடுத்து தற்போது சூரியனை ஆராய்வதற்கு தயாராகியுள்ளது இஸ்ரோ. இதற்காக தயார் நிலையில் உள்ள ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புகைப்படத்தை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான முழு விவரத்தை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணுங்கள்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com