“அவர் மிகப்பெரிய அறிவாளி” - விஞ்ஞானி வீரமுத்துவேலின் தந்தை நெகிழ்ச்சி பேட்டி!

"சிவபெருமானுக்கு முருகன் அறிவுரை கூறுவது போல எத்தனையோமுறை எனக்கு அவர் அறிவுரை கூறி இருக்கிறார். நான் எந்த அறிவுரையும் அவருக்கு கூறியது இல்லை”- சந்திரயான்-3 விஞ்ஞானி வீரமுத்துவேலின் தந்தை நெகிழ்ச்சி பேட்டி!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com