விண்கற்கள் ஏன் பூமியை தாக்குவதில்லை? நிலவில் விண்கற்களால் ஏற்பட்ட குழியில் ரோவர் தப்பியது எப்படி?

ரோவரில் உள்ள ஸ்பெக்ட்ரோ மீட்டர் இயங்கத்தொடங்கி அதன் முடிவுகள் வெளிவந்தால் மேலும் பல ஆச்சர்யமான தகவல்கள் நமக்கு கிடைக்கக்கூடும்!

சந்திரயான் - 3ன் பிரக்யான் ரோவரானது நிலவில் இருக்கும் பள்ளங்களை தெரிந்துக்கொண்டு, அதனை கடந்து சென்றுள்ளது. இது குறித்தும் சந்திரனில் விண்கற்கலால் ஏற்பட்ட குழிகள் போன்று பூமியில் எதுவும் ஏற்படாதது ஏன் என்பது குறித்தும் மூத்த அறிவியல் ஆய்வாளர், த.வி.வெங்கடேசன் நம்மிடையே சில தகவல்களை சொல்கிறார். அதை செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் முழுமையாக காணலாம்!

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com