M2 சிப்செட் கொண்ட மேக்புக் ஏர், 13 இன்ச் மேக்புக் ப்ரோ அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?

M2 சிப்செட் கொண்ட மேக்புக் ஏர், 13 இன்ச் மேக்புக் ப்ரோ அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?

M2 சிப்செட் கொண்ட மேக்புக் ஏர், 13 இன்ச் மேக்புக் ப்ரோ அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?
Published on

M2 சிப்செட் கொண்டு அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாடலாக மேக்புக் ஏர் இருக்கிறது.

ஆப்பிள் நிறுவனம் புதிய மேக்புக் ஏர் மற்றும் 13 இன்ச் மேக்புக் ப்ரோ ஆகிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. M2 சிப்செட் கொண்டு அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாடலாக மேக்புக் ஏர் இருக்கிறது. முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில், மேக்புக் ஏர் மிக மெல்லியதாகவும், குறைந்த எடையுடையதாகவும் இருக்கிறது. இது மாடல் மேக்சேஃப் சார்ஜிங் போர்ட் உடன் வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய M2 மேக்புக் ஏர் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 900 என துவங்குகிறது. புதிய 13 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல் விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 900 என துவங்குகிறது. இரு மாடல்களின் விற்பனை அடுத்த மாதம் துவங்க இருக்கிறது.

இதையும் படிக்கலாம்: ஐ.ஆர்.சி.டி.சி டிக்கெட் முன்பதிவில் அதிரடி மாற்றம்! முழு விபரம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com