சூரியனை ஆய்வு மேற்கொள்ளும் 7 கருவிகள் இதுதான் - ISRO முன்னாள் இயக்குனர் பாண்டியன் விளக்கம்

சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ஆதித்யா எல்1 விண்கலத்தில் மொத்தம் 7 ஆய்வுக் கருவிகள் உள்ளன. இதில், 4 ஆய்வுக் கருவிகள் சூரியனை பற்றிய ஆய்வுகளை செய்யும். மீதமுள்ள 3 கருவிகள், லெக்ராஞ்சியன்1-ஐ சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஆய்வு செய்யும்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com