\
ஸ்லிம்" விண்கலம்
ஸ்லிம்" விண்கலம்முகநூல்

”SLIM SPACE” ல் கோளாறு, சுற்றுவட்டப்பாதையில் ஸ்லிப் ஆன "SLIM" விண்கலம்

ஸ்லிம் அதன் சுற்றுவட்டபாதையை உயர்த்தும்போது, கட்டுப்பாட்டு மையத்துக்கும் தொலைத்தொடர்பு கருவிக்கும் வேறுபாடு, நிலவை நோக்கிய பயணம் ஒத்திவைப்பு.
Published on: 

ஜப்பானின் நிலவை நோக்கிய விண்கலமான ஸ்லிம் அதன் சுற்றுவட்டபாதையை உயர்த்தும் போது, கட்டுப்பாட்டு மையத்துக்கும் தொலைத்தொடர்பு கருவிக்கும் அதிர்வெண் வேறுபாடு காரணமாக பூமியிலிருந்து நிலவை நோக்கிச் செல்லும் பயணமானது தற்காலிகமாக ஒத்துவைக்கப்பட்ட்தாக ஜம்பானின் விண்வெளி மையமான ஜாக்ஸா தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com