நாளை முதல் விற்பனைக்கு வரும் ’மைக்ரோமேக்ஸ் யூ யுரேகா’

நாளை முதல் விற்பனைக்கு வரும் ’மைக்ரோமேக்ஸ் யூ யுரேகா’

நாளை முதல் விற்பனைக்கு வரும் ’மைக்ரோமேக்ஸ் யூ யுரேகா’
Published on

மைக்ரோமேக்ஸ் யூ டெலிவென்ச்சர்ஸ் நிறுவனத்தின், புதிய யூ யூரேகா பிளாக் ஸ்மார்ட்ஃபோன் நாளை முதல் விற்பனைக்கு வருகிறது.

கடந்த 2014-ஆம் ஆண்டு வெளிவந்த யுரேகா பிராண்ட் பெயரில், மீண்டும் புதிய பொலிவுடன் மேம்படுத்தப்பட்ட புதிய யு யூரோகா பிளாக் ஸ்மார்ட்போன் வெளியிடப்பட உள்ளது. யூ ஸ்மார்ட்ஃபோன்ஸ் உற்பத்தி நிறுத்தப்படும் என்று பேசப்பட்ட நிலையில், புதுப்பிக்கப்பட்ட இந்த மாடலின் வரவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய யூ யூரேகா பிளாக் ஸ்மார்ட்ஃபோன் பட்ஜெட் மற்றும் தொழில்நுட்ப விபரங்கள் குறித்து எவ்விதமான தகவலும் வெளியிடப்படவில்லை. நாளை விற்பனைக்கு வரும் யுரேகா, ரெட்மி, லாவா போன்ற பட்ஜெட் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு சவாலாய் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com