விண்ணில் சீறிப்பாய தயார்நிலையில் Aditya L1... தொடங்கியது CountDown!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சூரியனை ஆய்வு செய்வதற்காக நாளை காலை 11.50 மணிக்கு ஆதித்யா எல்-1 விண்கலன் விண்ணில் சீறிப்பாய தயாராக உள்ளது. இந்நிலையில், அதன் கவுண்ட்டவுன் தொடங்கியது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com