நம்பிக்கையுடன் களத்தில் விஞ்ஞானிகள்.. சந்திரயான் 3 பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் என்னென்ன?

சந்திரயான் 2 ல் ஏற்பட்ட தவறுகள் அனைத்தும் சந்திரயான் 3 ல் சரி செய்யப்பட்டது. இதில் சிலவகை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சந்திரயான் 3 ல் உள்ள ஆய்வு கருவிகள் அனைத்தும் சந்திரயான் 2 ல் உள்ள ஆய்வு கருவிகள் தான். சந்திரயான் 2 ல் ஏற்பட்ட தவறுகள் அனைத்தும் சந்திரயான் 3 ல் சரி செய்யப்பட்டது. இதில் சிலவகை மாற்றங்கள் செய்யப்பட்டதில் ஒன்றிரண்டு என்ன? என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

நிலத்தில் இறங்கும் சந்திரயானின் கால்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

AI யின் உதவியுடன் விண்கலம் பாதுகாப்பான இடத்தில் இறங்கும் படி செய்யப்பட்டுள்ளது. சென்றமுறை ஏற்பட்ட பல பிரச்சனைகளை கருத்தில் கொண்டு மிகவும் பாதுகாப்பாக செய்யப்பட்டுள்ளது.

ஆகையால் விஞ்ஞானிகள் அனைவரும் மிகவும் நம்பிக்கையுடனே இருக்கிறார்கள். இதை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் வீடியோவை கிளிக் செய்து பார்க்கலாம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com