சந்திரயான் 3: நிலாவின் வெப்பத்தை பதிவுசெய்து அசத்திய ரோவர்.. தகவல் சொன்ன லேண்டர்!

சந்திரயான் 3-ன் பிரக்யான் ரோவர், நிலவின் தென்துருவத்தில் பல்வேறு ஆழங்களில் நிலவும் வெப்பத்தை பதிவு செய்துள்ளது. நிலவின் தென்துருவத்தின் சராசரி வெப்பநிலை பதிவுசெய்யப்படுவது இதுவே முதன்முறை. இதுபற்றி முழுமையான தகவல்களை, வீடியோவில் காணுங்கள்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com