டெக்
நிலவின் தென்துருவத்தில் மறைந்துள்ள ரகசியங்கள்.. Chandrayaan-3 செய்ய காத்திருக்கும் தரமான சம்பவங்கள்!
நிலவின் தென் துருவத்தில் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க, அங்கு வெப்பநிலை குறைவதை சந்திரயான் 3ன் ரோவர் கண்டுபிடித்துள்ளது. இதனால் நிலவின் ஆழத்தில் உறைந்த நிலையில் நீர் மூலாதாரம் இருக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி முழுமையாக இந்த வீடியோ அறியலாம்!