நிலவை நெருங்கியுள்ள சந்திரயான் - 3! பிரியும் லேண்டர்... அடுத்தடுத்து நிகழப்போவது என்ன?

சந்திரயான் 3 விண்கலம் நிலவை மேலும் நெருங்கியுள்ளது. அடுத்த முக்கிய நிகழ்வாக, உந்துவிசைக்கலன் மற்றும் லேண்டர் இன்று தனியாக பிரிக்கப்பட உள்ளது. அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பது குறித்த விரிவான தகவல்களை இங்கு இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com