எட்டும் தூரத்தில் வெற்றி.. சந்திரயான்3-யின் இறுதி 8 கட்டங்கள் என்னென்ன? பதபதைக்கும் 15 நிமிடங்கள்!

உலகமே உற்று நோக்கும் சந்திரயான் 3ன் லேண்டரை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கும் வரலாற்று நிகழ்வுகள் தொடங்க சில நாழிகைகள் உள்ளன.

சந்திரயான் - 3 நிலவில் தரையிறங்குவதற்கு முந்தைய 15 நிமிடங்கள் மிக முக்கியமான தருணமாக கருதப்படுகிறது. பதபதைக்கும் அந்த 15 நிமிடங்கள் குறித்தும் 8 கட்டங்கள் குறித்தும் விளக்குகிறது இந்த காணொளி.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com