சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 திட்டங்களின் தற்போதைய நிலை என்ன?

இந்தியாவின் சார்பில் சூரியனையும் நிலவையும் ஆய்வு செய்யும் சந்திரயான் 3 மற்றும் ஆதித்யா எல்1 திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.!

சந்திரயான் 3 விண்கலத்தினுடைய ரோவரின் ஆய்வுப் பணிகள் வெற்றிகரமாக முடிந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆதித்யா எல் 1 விண்கலத்தின் முதல் சுற்றுவட்டப் பாதைக்கு உயரம் அதிகரிக்கப்பட்டிருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. முழு விவரத்தை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காண்க!

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com