\
4ஜி சேவையை தொடங்கியது பி.எஸ்.என்.எல்

4ஜி சேவையை தொடங்கியது பி.எஸ்.என்.எல்

4ஜி சேவையை தொடங்கியது பி.எஸ்.என்.எல்
Published on

பி.எஸ்.என்.எல் நிறுவனம் 4ஜி சேவையை தொடங்கியுள்ளது.

அரசு தொலை தொடர்பு சேவை நிறுவனமான பிஎஸ்.என்.எல் 4ஜி சேவையை தொடங்குவதற்கான பணிகளை பல்வேறு கட்டங்களாக மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் பி.எஸ்.என்.எல்லின் 4ஜி சேவை வெற்றிகரமாக தொடங்கியது. பிஎஸ்என்எல் 4ஜி சேவையில் முதல் அழைப்பை மேற்கொண்டதாக மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com