இந்தியாவில் உற்பத்தியை ஐந்து மடங்காக அதிகரிக்க ஆப்பிள் திட்டம்!

அடுத்த நான்கு, ஐந்தாண்டுகளில் ஆப்பிள் நிறுவனத்தின் பயன்பாடு மக்களிடையே அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஐஃபோன் உற்பத்தியை 5 மடங்கு அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டில் 700 கோடி டாலர் மதிப்பில் ஐஃபோன் தயாரிக்க திட்டமிட்டிருந்ததாக சொல்லப்படும் நிலையில், அடுத்த நான்கு ஆண்டுகளில் இதன் உற்பத்தியை ஐந்து மடங்கு அதிகரிக்க இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com