\
ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அறியும் வசதி - புதிய ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்

ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அறியும் வசதி - புதிய ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்

ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அறியும் வசதி - புதிய ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்
Published on: 

ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6 மாடல் ஸ்மார்ட் வாட்ச்சை சந்தையில் அறிமுகமாகியுள்ளது. 

இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவை வெறும் பதினைந்து நொடிகளில் கண்டறியும் வசதியுடன் இந்த ஸ்மார்ட் வாட்ச்சை அறிமுகப்படுத்தியுள்ளது ஆப்பிள்.

இதன் விலை சுமார் 399 அமெரிக்க டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுமார் பதினெட்டு மணி நேரம் பேட்டரி பேக் அப் திறனை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் வாட்ச்.

புதிய  சோலோ லூப் பேண்ட் ஸ்டைலில் இது வெளிவந்துள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com