\
விரைவில் வெளியாகிறது 'ஆன்ட்ராய்டு ஓ' பதிப்பு

விரைவில் வெளியாகிறது 'ஆன்ட்ராய்டு ஓ' பதிப்பு

விரைவில் வெளியாகிறது 'ஆன்ட்ராய்டு ஓ' பதிப்பு
Published on

ஸ்மார்ட்ஃபோன் இயங்குதளமான ஆன்ட்ராய்டு, தமது அடுத்த பதிப்பை ஆன்ட்ராய்டு ஓ என்ற பெயரில் வெளியிடுகிறது. 

புதிதாக வெளியாக உள்ள ஆன்ட்ராய்டு பதிப்புக்கு ஓரியோ, ஆக்டோபஸ், ஆர்பிட் என்று பெயரிடப்படலாம் என்று கூறப்படுகிறது. கூகுள் பிக்ஸல், நெக்ஸஸ் ஸ்மார்ட்ஃபோன்களில் முதலாவதாக அறிமுகமாவதாகவும், பிற ஃபோன்களில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் ஆன்ட்ராய்டு அறிவித்துள்ளது. இதற்கு முந்தைய ஆன்ட்ராய்டு பதிப்புகளுக்கு உணவுப் பொருட்களின் பெயர்களே வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com